பிளாட்பாக் உதவி சோலச் 4.7 மற்றும் புதியதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது - எந்த அமைப்பும் தேவையில்லை! பிளாட்பாக் பயன்பாடுகளை க்னோம் மென்பொருள் மற்றும்/அல்லது கே.டி.இ டிச்கவர் ஆகியவற்றைப் பயன்படுத்தி நிறுவலாம்.
பிளாட்பாக் நிறுவப்படவில்லை என்றால், தொடங்குவதற்கு கீழேயுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
சோலசில் பிளாட்பேக்கை நிறுவ, முனைய பயன்பாட்டைத் திறந்து இயக்கவும்:
பிளாட்பாக் பயன்பாடுகளைப் பெற சிறந்த இடம் பிளாட்டப். அதை இயக்க, பிளாதப் களஞ்சிய கோப்பு ஐ பதிவிறக்கம் செய்து நிறுவவும் அல்லது பின்வருவனவற்றை ஒரு முனையத்தில் இயக்கவும்:
அமைப்பை முடிக்க, உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்யுங்கள். இப்போது நீங்கள் செய்ய வேண்டியது பயன்பாடுகளை நிறுவுங்கள் !
குறிப்பு: பிளாட்பாக் பயன்பாடுகளின் வரைகலை நிறுவல் க்னோம் மென்பொருள் மற்றும்/அல்லது கே.டி.இ டிச்கவர் மூலம் மட்டுமே கிடைக்கிறது.