குரோச்டினி லினக்ச் பொருந்தக்கூடிய அடுக்குடன் ChromeOS இல் பிளாட்பாக் பயன்பாடுகளை நிறுவலாம். இது அனைத்து ChromeOS சாதனங்களுக்கும் கிடைக்காது, எனவே தொடர்வதற்கு முன் உங்கள் சாதனம் இணக்கமானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இணக்கமான சாதனங்களின் பட்டியல் பராமரிக்கப்படுகிறது இங்கே .
chrome://os-settings க்கு செல்லவும், உருவாக்குபவர்கள் க்கு உருட்டவும், லினக்ச் மேம்பாட்டு சூழலை இயக்கவும் . Chromeos லினக்சை பதிவிறக்கம் செய்து நிறுவ சிறிது நேரம் எடுக்கும்.
தேடல்/துவக்கி விசையை அழுத்தி, "முனையம்" என்று தட்டச்சு செய்து, முனைய பயன்பாட்டைத் தொடங்கவும்.
பிளாட்பேக்கை நிறுவ, முனையத்தில் பின்வருவனவற்றை இயக்கவும்:
பிளாட்பாக் பயன்பாடுகளைப் பெற சிறந்த இடம் பிளாட்டப். அதை இயக்க, இயக்க:
அமைப்பை முடிக்க, லினக்சை மறுதொடக்கம் செய்யுங்கள். முனையத்தை வலது சொடுக்கு செய்வதன் மூலம் இதைச் செய்யலாம், பின்னர் "லினக்சை மூடு" என்பதைக் சொடுக்கு செய்க. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது பயன்பாடுகளை நிறுவவும் !