சமூக களஞ்சியத்திலிருந்து பிளாட்பாக் நிறுவப்படலாம். ஒரு முனையத்தில் பின்வருவனவற்றை இயக்கவும்:
பிளாட்பாக் பயன்பாடுகளைப் பெற சிறந்த இடம் பிளாட்டப். அதை இயக்க, பிளாதப் களஞ்சிய கோப்பு ஐ பதிவிறக்கம் செய்து நிறுவவும் அல்லது பின்வருவனவற்றை ஒரு முனையத்தில் இயக்கவும்:
With Flathub enabled, install Bazaar directly from Flathub by running:
Then launch it from your desktop to install Flatpak apps graphically.
அமைப்பை முடிக்க, உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்யுங்கள். இப்போது நீங்கள் செய்ய வேண்டியது பயன்பாடுகளை நிறுவவும் !