வட்டுப் பயன்பாட்டைக் காட்டி, தேவையில்லாத கோப்புகளை அகற்ற உதவும்
உங்கள் கணினியிலுள்ள அடைவுகளின் அளவுகளை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் ஃபைல்-லைட் காட்டும். தேவையில்லாதவற்றை சுலபமாக அகற்றி இடத்தை காலி செய்யலாம்!
அம்சங்கள்:
உள்ளமை, தொலை, மற்றும் கழற்றக்கூடிய வட்டுகளை ஆராயும்
கோப்புகளின் மற்றும் அடைவுகளின் விவரங்களைக் காட்டும்
மிகப்பெரிய கோப்புகளையும் அடைவுகளையும் எளிதில் அகற்ற உதவும்
டால்பின், கான்கொரர், குரூசெடர் போன்ற கோப்பு உலாவிகளுடனான ஒருங்கிணைப்பு