உங்கள் எல்லா விளையாட்டுகளுக்கும் கேட்ரிட்ஜ்கள் ஒரு எளிய விளையாட்டு துவக்கி ஆகும். Steam, Lutris, Heroic மற்றும் பலவற்றிலிருந்து விளையாட்டுகளை இறக்குமதி செய்வதற்கான ஆதரவை இது கொண்டுள்ளது. நீங்கள் விளையாட்டுகளை வரிசைப்படுத்தலாம் மற்றும் மறைக்கலாம் அல்லது SteamGridDB இலிருந்து அட்டைப்பட கலையைப் பதிவிறக்கலாம்.
Updated for GNOME 49, using the new keyboard shortcuts dialog.