மின்சார புள்ளிவிவரங்களில் நீங்கள் மின்கலம் மற்றும் மின்சக்தியைப் பயன்படுத்தும் பயன்பாடுகள் பற்றிய நடப்பு மற்றும் கடந்தகால விவரங்களைக் காணலாம்.
உங்கள் மடிக்கணினி மின்கலத்தில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பதாக நீங்கள் நினைத்தால் மட்டுமே இந்தப் பயன்பாட்டை நிறுவ வேண்டி இருக்கும். அல்லது எந்தெந்தப் பயன்பாடுகள் அதிக மின் சக்தியை செலவழிக்கின்றன என்பதைக் கண்டறிய விரும்பினால் நிறுவலாம்.
This is the first stable release for GNOME 3.32 which updates several translations. Other fixes include: