Contacts உங்கள் தொடர்புகளைப் பற்றிய தகவல்களை சேகரித்து ஒழுங்கமைத்து வைக்கிறது. இதைக் கொண்டு நீங்கள் உங்கள் தொடர்புகளின் தகவல்கள் பலவற்றை உருவாக்கவும் திருத்தவும் அழிக்கவும் ஒன்றிணைக்கவும் முடியும். Contacts உங்கள் ஆதாரங்கள் அனைத்திலிருந்தும் தொடர்புகளைச் சேகரித்து ஒரே இடத்தில் உங்கள் தொடர்புகளை நிர்வகிக்கும் வசதியை அளிக்கிறது.
Contacts ஆன்லைன் முகவரிப் புத்தகங்களுடனும் ஒருங்கிணைந்து உங்கள் வெவ்வேறு ஆன்லைன் ஆதாரங்களில் இருந்தும் தொடர்புகளை தானாக இணைத்து வழங்கும்.
This is the first stable release in the GNOME 49 series, with the following improvements since 48.0:
This release also updates translations in several languages.