பிரேசெரோ என்பது க்னோம் டெஸ்க்டாப்பிற்கான சிடி/டிவிடியை எழுத பயன்படும் ஒரு மென்பொருள் ஆகும். இது முடிந்தவரை எளிமையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் பயனர்கள் தங்கள் வட்டுகளை எளிதாகவும் விரைவாகவும் உருவாக்க உதவும் சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது.
பிரேசெரோவால் தரவு மற்றும் கேட்பொலி சிடி/டிவிடிகளை உருவாக்கலாம், நகலெடுக்கலாம் மற்றும் எழுதலாம். இது சிடி-உரை, பன்முக-அமர்வுகள் மற்றும் ஜோலியட் நீட்டிப்புகளை முழுமையாக கையாளும். கோப்புகளை மற்ற பயன்பாடுகளிலிருந்தோ அல்லது தொலை பகிர்வு இயக்ககங்களிலிருந்தோ எளிதாக சிடிக்கு எழுதலாம்.
This release includes the following changes: