ஃபெடோரா பதிப்புடன் வரும் நேரடி இயக்கக USB வட்டை உருவாக்கும் ஒரு கருவி. ஃபெடோரா ஊடக இயக்கி உங்கள் USB வட்டை எழுதுவதற்கு மட்டுமல்ல, கூடுதலாக பதிவிறக்கவும் செய்யலாம். இது Server, Workstation, Fedora spins (KDE Plasma Desktop, Xfce Desktop, Cinnamon Desktop,...), மற்றும் Fedora Labs (Design Suite, Security Lab,...) போன்ற பதிப்புகளையும் அளிக்கவல்லது. இது உங்களுக்கு உதவ ஒவ்வொன்றின் அடி ப்படை தகவல்களையும் அளிக்கும்.
ஃபெடோரா ஊடக இயக்கி மற்ற ISOக்களையும் இயக்கவல்லது. ஆனால் இது ஃபெடோரா வகை ISO-க்களை வைத்து மட்டுமே சோதிக்கப்பட்டது என்பதனை நினைவில் கொள்ளவும்.