திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் உங்கள் கண்காணிப்பு பட்டியலை உருவாக்கவும், பார்த்த தலைப்புகளைக் கண்காணிக்கவும், அண்மைக் கால வெளியீடுகளைப் பற்றிய தகவல்களைக் கண்டறியவும் டிக்கெட் பூத் உங்களை அனுமதிக்கிறது.
டிக்கெட் பூத் உள்ளடக்கத்தைப் பார்க்க அல்லது பதிவிறக்கம் செய்ய உங்களை அனுமதிக்காது. இந்த பயன்பாடு TMDB பநிஇ ஐப் பயன்படுத்துகிறது, ஆனால் இது TMDB ஆல் அங்கீகரிக்கப்படவில்லை அல்லது சான்றளிக்கப்படவில்லை.
What's Changed