குட்விப்ச் என்பது குனு/லினக்சிற்கான எளிய இணைய ரேடியோ பிளேயர் ஆகும்.
மல்டிமீடியா விசைகள், அறிவிப்புகள், கணினி தூக்க தடுப்பு மற்றும் MPRIS2 உதவி போன்ற ஆடியோ பிளேயரிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய ஒவ்வொரு அடிப்படை அம்சங்களுடனும் இது வருகிறது.