அதன் எளிய, நேர்த்தியான மற்றும் தகவமைப்பு இடைமுகத்துடன், இந்த வாசகர் உங்கள் தொடரை எளிதாக தேடவும், வரிசைப்படுத்தவும், படிக்கவும் அனுமதிக்கிறது.
நீங்கள் ஏன் கோமிக்குவை நேசிப்பீர்கள்?
டசன் கணக்கான சேவையகங்களிலிருந்து நிகழ்நிலை மற்றும் இணைப்பில்லாத வாசிப்பு
ஆர்.டி.எல், எல்.டி.ஆர், செங்குத்து மற்றும் வெப்டூன் வாசிப்பு முறைகள்
பல வகையான வழிசெலுத்தலை ஆதரிக்கவும்: விசைப்பலகை அம்பு விசைகள், வலது மற்றும் இடது வழிசெலுத்தல் தளவமைப்பு மவுச் சொடுக்கு அல்லது தட்டுதல் (டச்பேட்/டச் ச்கிரீன்), சுட்டி சக்கரம், 2-விரல்கள் ச்வைப் சைகை (டச்பேட்), ச்வைப் சைகை (தொடுதிரை)
உங்கள் நூலகத்தை ஒழுங்கமைக்க பிரிவுகள்
தொடரின் தானியங்கி புதுப்பிப்பு
புதிய அத்தியாயங்களின் தானியங்கி பதிவிறக்க
படித்தல் வரலாறு
ஒளி மற்றும் இருண்ட கருப்பொருள்கள்
1.100.0 பதிப்பில் மாற்றங்கள்
11 நாட்களுக்கு முன்பு
(11 நாட்களுக்கு முன்பு கட்டப்பட்டது)
[Servers] Added Hijala (AR)
[Servers] Local: Added EPUB format support
[Servers] DocTruyen3Q (VI): Update
[Servers] Mangas Origines (FR): Update
[L10n] Updated Italian and Portuguese (Brazil) translations
Happy reading.
சமூகத்தாள் கட்டப்பட்டது
இந்த செயலி சர்வதேச சமூகத்தால் திறந்த வெளியில் உருவாக்கப்பட்டது, மேலும் GNU General Public License v3.0 or later இன் கீழ் வெளியிடப்பட்டது.