பிளாட்சீல் என்பது உங்கள் பிளாட்பாக் பயன்பாடுகளின் அனுமதிகளை மதிப்பாய்வு செய்வதற்கும் மாற்றியமைப்பதற்கும் ஒரு வரைகலைப் பயன்பாடாகும்.